கவலை படவேண்டாம்

Definition in English: used for trying to make someone less nervous or upset

Definition in Tamil: கவலை உடன் இருக்கும் ஒருவருக்கோ அல்லது பட படப்புடன் இருக்கும் ஒருவருக்கோ ஆறுதல் கூறும் போது இது பயன்படுத்தப்படுகிறது

Example: When the family was eagerly waiting to know the health status of their dear one,the doctor came out of the casualty and said to them in Tamil, “Kavalai pada vendam”, He will be alright soon.

don't worry
english banner