மன்னிக்கவும்

Definition in English: used as a polite apology in various situations such as when trying to get someone’s attention, asking someone to move so that one may pass, or interrupting a speaker.

Definition in Tamil:ஒரு அறிமுகம் இல்லாத நபரை அழைக்கவோ அல்லது ஒருவர் கூறும் கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிக்கவோ அல்லது ஒருவர் சொன்ன விஷயத்தை மீண்டும் அவர் கூறி கேட்பதற்காகவோ இந்த சொற்றொடரை பயன்படுத்தலாம்.

Example: My professor explained the concept but i still had doubt in that concept so i asked in Tamil ” Mannikavum”,Can u explain it again Sir!

excuse me
english banner