மல்டிபாஷி குழுவிலிருந்து சுதந்திர தின நல்வாழ்த்துகள்

இந்த சுதந்திர தின நன்நாளில், மல்டிபாஷியில் நாங்கள், தமிழ் மொழியை கற்பவர்களுடன் தமிழை தாய்மொழியைக் கொண்டவர்களை இணைத்தும் அதன் வாயிலாக ஆங்கிலம் பேசும் திறமையை மேம்படுத்த முயல்வோருக்கும் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

நாங்கள் இந்த திட்டத்தை “உதவி மற்றும் கற்றல்” என்று அழைக்கிறோம். நீங்கள் தமிழ் கற்பவர்களுக்கு குருவாகவும் அதே சமயத்தில் உங்களுக்கு ஒரு ஆங்கில தோஸ்த்தும் கிடைப்பார்.

இந்த திட்டத்தின் சில முக்கிய குறிப்புகள்:

1- எளிய ஆங்கிலத்தை புரிந்துகொண்டு பேசுவபவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

2- உங்களது மற்றும் உங்களுடைய ஆங்கில தோஸ்த்தின் தனிப்பட்ட விவரங்கள் தீவிர இரகசியத்துடன் பாதுகாக்கப்படும்.

3- மல்டிபாஷி மொழி வல்லுனர்கள் ஆரம்பத்தில் உங்களுக்கு உதவுவார்கள். எப்பொழுது தேவைப்பட்டாலும், நீங்களும் உங்கள் ஆங்கில தோஸ்த்தும் கற்றல் உரையாடலில் இருந்து மிகவும் பயனடைவீர்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா?

ஆம், நான் உற்சாகமாக உள்ளேன்