நான் போக வேண்டும்

Definition in English: used when you are hanging out with someone but need to leave.

Definition in Tamil: நீங்கள் யாரோ ஒருவரோடு வெளியில் இருக்குறீர்கள் ஆனால் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்கிற போது இது உபயோகப்படுத்தப்படுகிறது.

Example:My niece after playing for a long time with me, wanted to go to her mother’s home, so she said in Tamil,” Naan poga vendum”.

I have to go
english banner