நான் உன் பிரிவால் வாடுவேன்.

Definition in English: used when someone is going away from you and you are going to miss them

Definition in Tamil: யாராவது உங்களிடமிருந்து விலகிச் செல்லும்போது நீங்கள் அவர்களை பிரிந்து வாடுவீர்கள் என்பதை அவரிடம் வெளிப்படுத்துவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

Example: When my room mate got her job transfered to US, I said her in Tamil,” Naan un pirivaal vaaduven.

i will miss u
english banner