எனக்கு பசிக்கிறது
Definition in English: used when you have a need or desire for food
Definition in Tamil: உங்களுக்கு உணவு தேவை படும் போது அல்லது உணவு உண்பதற்கான விருப்பம் இருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது
Example:After a tiresome day, when my dad returned home, he asked my mom in tamil,” Ennakku Pasikkirathu”.