Niche – முக்கிய
வாழ்க்கை அல்லது வேலைவாய்ப்பு உள்ள ஒரு வசதியான அல்லது பொருத்தமான நிலை.
- he is now head chef at a leading law firm and feels he has found his niche
- They are narrow specialists after all, not generalists, and they are comfortable with their niche.
- அவனுக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்த பின் தனக்கு பொருந்திய இடத்தில தான் இருக்கிறான் என்பதை எண்ணி மகிழ்ந்தான்.
- அனைவரும் அவரவருக்கான பொருத்தமான துணையை வாழ்க்கையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைப்பார்கள்.
Synonyms for Niche
Synonyms in Tamil |
தொழில், உத்தியோகம், செயல்பாடு. |
Synonyms in English | calling, vocation, metier, place, function, job, slot, opportunity |
Antonyms for Niche
in Tamil |
பொழுது போக்கு, கேளிக்கை, வேடிக்கை. |
in English | Amusement, Diversion, Avocation |
முக்கிய
Niche – You can use our free learning app which helps you to come across a lot of new different Tamil phrases and other basic Grammar lessons to improve your Tamil basics.