போய் வருகிறேன்

Definition in English:  used when saying goodbye to someone you expect to meet again soon

Definition in Tamil: நீங்கள் விரைவில் மீண்டும் சந்திக்க நினைக்கும் ஒருவர் விடைபெறும் போது பயன்படுத்தப்படுவது

Example: I visited my Uncle’s house a few days back and when coming back from his house I said him in Tamil “poi varugiren”.

see you
english banner