என்ன நடக்கிறது ?
Definition in English: used when you want to find out what someone is up to or about any event or occurence
Definition in Tamil :நீங்கள் ஒருவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியோ அல்லது ஒரு நிகழ்வைப் பற்றியோ அல்லது சந்தர்ப்பத்தை பற்றியோ அறிந்து கொல்வதற்காக இது பயன்படுத்தப்படுகிறது
Example: When the students were making noise in the classroom,the teacher suddenly entered and asked them in Tamil,” Enna nadakirathu?”.