நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
Definition in English: used when you want to know where a person has been born or raised
Definition in Tamil: ஒரு நபர் பிறந்த அல்லது வளர்ந்த இடத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் போது ,இது பயன்படுத்தப்படுகிறது
Example: In the Interview, he was asked in Tamil, ” Neengal engirunthu varugireergal ?”