Learn tamil with a Rich Bilingual Dictionary by Multibhashi
Learn Indian and Foreign Languages
Learn Music,Dance,Yoga and Other Skills
Find The Best Study Materials
Take Trial Classes
Sign up with Most Affordable Classes
dream meaning in Tamil
dream : கனவு
Pronunciation : dream
Pronunciation in Tamil : dream
Part of speech : noun
Definition in English : a series of thoughts, images, and sensations occurring in a person's mind during sleep.
Definition in Tamil : : உறங்கும் போது ஒரு நபரின் மனதில் ஏற்படும் எண்ணங்கள், படங்கள் மற்றும் உணர்ச்சிகளின் ஒரு தொடராகும்.தூங்கும் போது ஏற்படும் கனவுகளின் அனுபவம் .
Examples in English :
I had a dream that I was in an old study, surrounded by leather books.
Examples in Tamil :
நான் ஒரு கனவு கண்டேன் , அதில் நான் தோலினால் செய்யப்பட்ட அட்டைகளை கொண்ட புத்தகங்கள் இருக்கும் ஒரு பழைய படிக்கும் அறையில் இருந்தேன்.
கனாத்தோற்றம் போன்ற காட்சி, பார்வை, , மாயத்தோற்றம், ,கற்பனை வடிவம்,எண்ணம்
உருவம் , கற்பனை , கனவுலகம் , இலட்சியம்,பேரார்வம், நம்பிக்கை; இலக்கு, நோக்கம், குறிக்கோள்,நாட்டம், விருப்பம்