நான் நன்றாக இருக்கிறேன்

Definition in English: a positive way of saying that there is nothing particularly wrong

Definition in Tamil: குறிப்பாக எந்த பிரச்னையும் இல்லை என்று கூறுவதற்கு பயன்படும் நேர்மறை வாசகம்.

Example: “When I asked my grandfather how he is, he replied in Tamil “Naan nanraaga irukiren”

I am fine
english banner