நீங்கள் எப்போது வருகிறீர்கள்?

Definition in English: used when you want to find out when someone is going to come

Definition in Tamil: ஒருவர் எப்பொழுது வருவார் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக கேட்க பயன்படுத்தப்படுகிறது.

Example: When my husband was driving late from office, I called his mobile phone and asked him in Tamil,”Neengal eppozhuthu varugireergal?”.

when are you coming?
english banner