Whoever vs Whomever

whoever or whomever -இல் எது பயன்படுத்தவேண்டும் என்பதை தீர்மானிக்க who/whom பகுதியில் உள்ள he/him விதிமுறை பயன்படும்:

he = whoever
him = whomever

விதி 1. whoever அல்லது whomever இருந்தால் அது dependent clause -ஐ குறிக்கும். வாக்கியத்தில் உள்ள மற்ற பகுதியை கருதாமல் whoever அல்லது whomever பயன்படுத்தி dependent clause -இல் உள்ள வினையுடன் ஒற்றுப்போகலாம்

உதாரணம்: 
Give it to whoever/whomever asks for it first.
He asks for it first. Therefore, whoever is correct.

We will hire whoever/whomever you recommend.
You recommend him. Therefore, whomever is correct.

We will hire whoever/whomever is most qualified.
He is most qualified. Therefore, whoever is correct.

விதி 2. ஒரு பிரிவை பின்பற்றும் வினையின் பொருளாக whoever / whomever பகுதி இருந்தால், அந்த பிரிவின் உள்ளே பார்த்து whoever அல்லது whomever பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும்.

Examples:
Whoever is elected will serve a four-year term.
Whoever is the subject of is elected. The clause whoever is elected is the subject of will serve.

Whomever you elect will serve a four-year term.
Whomever is the object of elect. Whomever you elect is the subject of will serve.

ஒரு கருத்து: whom விட whomever என்ற வார்த்தை வழக்கில் நிறைய உள்ளது. பலபேருக்கு தெரியாது என்று நினைத்து பயன்படுத்தப்படுகிறது.

Why should one learn grammar? – ஏன் ஒருவர் இலக்கணம் கற்றுக்கொள்ள வேண்டும்?

ஆங்கிலத்தில் பல குழப்பமான வார்த்தைகள், வாக்கியங்கள், விதிகள் உள்ளன. ஒரே நாளில் அத்தனை விதிகளையும் கற்றுக்கொள்ள இயலாது. அனைத்தையும் மனப்பாடம் செய்வது சாத்தியமே இல்லை. இந்த மொழியை நன்றாக கற்று தெரிந்தால் இலக்கணத்தை பற்றிய ஒரு எண்ணம் உருவாகும். இருந்தாலும், அவ்வப்போது தகவல்கள் தெரிந்துக்கொண்டு நம் பிழைகளை தெரிந்துக்கொண்டு அதை சரி செய்துக்கொள்வது முக்கியம் ஆகும்.

நம்மில் எத்தனை பேருக்கு antecedents என்றால் என்ன என்று தெரியும்? அவை பெயர்ச்சொற்களுக்கு பதிலாக வரும் பிரதிச்சொல் ஆகும். இப்பொழுதும் ‘I’ மற்றும் ‘me’ பயன்பாடு கடினமாக உள்ளதா? இந்த கேள்விகள் அனைத்தும் நீங்கள் முறையாக ஆங்கில இலக்கண விதிகளை கற்றுக்கொண்டால் தீர்ந்துவிடும். இதுபோல், ஆங்கில விதிமுறைகளை நன்றாக கற்றால் the objective case, commonly confused phrases, defining and non defining clauses, inverted sentences, irregular comparatives, superlatives, possessive pronouns போன்ற அனைத்திலும் சிறப்பாக தேர்ச்சி பெறலாம்.