ஆங்கில சொல்லகராதி என்பது வார்த்தைகளை கொண்டது. ஒருவர் கற்றுக்கொள்ள நினைக்கும் வார்த்தைகளை கொண்டது. ஆங்கிலம் மற்றும் அல்லாமல் சொல்லகராதி மற்ற மொழிகளிலும் எழுத மற்றும் படிக்க ரொம்ப முக்கியமாக தேவைப்படும் ஒன்று. ஆராய்ச்சி முடிவுகள் என்ன கூறுகிறது என்றால் ஒரு மாணவர் ஒரு வார்த்தையை கற்றுக்கொள்ள குறைந்தபட்சம் 7 – 9 தடவை எழுதி மற்றும் படித்துப்பார்க்க வேண்டும். context (வார்த்தை பயன்படுத்தப்படும் சூழல்), diction (வார்த்தைகளுக்கு ஏற்ப தொடர்புகொள்ளும் விதம்) மற்றும் dictionary (எழுத்து வரிசையில் பல வார்த்தைகளை கொண்டுள்ள அகராதி) போன்ற விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வது மிக நன்றாக இருக்கும்.
உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். நாம் இப்பொழுது விலங்குகளின் பெயர், பாலினம், மற்றும் அதன் குட்டிகளின் பெயர்களை பார்க்கலாம்:
ANIMALS
Name | Male | Female | Young | Group Name |
BADGER | Boar | Sow | Cub or Kit | Colony |
DEER |
Stag | Doe | Fawn | Herd |
FOX |
Dog-fox / Reynard | She-fox / Vixen | Cub | Skulk |
MOUSE |
Buck | Doe | Pup | Nest |
RABBIT |
Buck | Doe | Kit / Bunny | Colony |
DOVE |
Cock | Hen | Squab | Cote |
GOOSE |
Gander | Goose | Gosling | |
OWL |
Owl | Jenny | Owlet | Parliament |
SWAN |
Cob | Pen | Signet | Bevy |
Need of a strong vocabulary – வலுவான சொல்லகராதிக்கான தேவை:
நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் இலக்கணம் மற்றும் உச்சரிப்பில் வலுவாக இருந்தாலும், சொல்லகராதி இல்லையென்றால் நம் கற்றல் முழுமை அடையவில்லை என்று அர்த்தமாகும். சொல்லகராதியில் மிக பலமாக இருக்கும் குழந்தைகள் அவர்கள் கூற முயற்சிக்கும் விஷயத்தில் மற்றும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் பலசாலியாக இருப்பார்கள். பள்ளி பருவத்திலேயே படித்தலில் அவர்கள் அளவை விட ஒரு மடங்கு அதிகமாகவே சிறப்பிப்பார்கள். சுருக்கமாக கூறவேண்டும் என்றால், சரியான வார்த்தைகளை வைத்து சுலபமாகவும், சீக்கிரமாகவும் கருத்து பரிமாற்றம் செய்யலாம். இவ்வாறு கேட்பவர்களும் சுலபமாக புரிந்துக்கொள்வர்.
Multibhashi provides you vocabulary lessons not only for English but also, Hindi, Bengali, Tamil, Telugu, Kannada. Make sure you utilize them well.